இருள்கொண்ட வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதீபிகாஎம். எம். கீரவாணிபாகுபலி

Irul Konda Vaanil Song Lyrics in Tamil


பெண் : இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…

BGM

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே…
வந்தச் சூாியன் பாகுபலி…
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்…
எங்கள் நாயகன் பாகுபலி…

குழு : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி…

BGM

குழு : அம்பென்றும் குறி மாறியதில்லை…
வாளென்றும் பசி ஆறியதில்லை…
முடிவென்றும் பின் வாங்கியதில்லை…
தானே சேனை ஆவான்…

குழு : தாயே இவன் தெய்வம் என்பான்…
தமையன் இவன் தோழன் என்பான்…
ஊரே தன் சொந்தம் என்பான்…
தானே தேசம் ஆவான்…

குழு : சாசனம் ஏது சிவகாமி சொல் அது…
விழி ஒன்றில் இத் தேசம்…
விழி ஒன்றில் பாசம் கொண்டே…

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…

BGM


Notes : Irul Konda Vaanil Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. இருள்கொண்ட வானில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading