என் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபுன்னகை பூவே

En Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து…
என் வானம் இங்கு விடியுதே…
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்…
உன் விரல்கள் என்னை தீண்டுமே…

ஆண் : கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் நானில்லை அவள் என் உயிருக்குள்…
ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன்…

ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து…
என் வானம் இங்கு விடியுதே…
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்…
உன் விரல்கள் என்னை தீண்டுமே…

BGM

ஆண் : நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே…
என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும்…
நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே…
என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும்…

ஆண் : ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா…
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்…
ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா…
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்…


Notes : En Kaadhal Song Lyrics in Tamil. This Song from Punnagai Poove (2003). Song Lyrics penned by Arivumathi. என் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading