ஒரு யாகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகால பைரவாமரகதமணிபாகுபலி 2

Oru Yaagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு யாகம் ஒரு தியாகம்…
கதை ஒன்றோ ஆரம்பம்…

BGM

ஆண் : இரும்பென்றே மனதின்மம்…
நெருப்பென்றே அதில் வன்மம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : மரணம் ஒன்றில் பிறக்கும் பருவம்…
மரணம்தான் குடிக்கும்…
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்…

குழு : வா வா மன்னவா…
வா வா மன்னவா…
மண்ணெல்லாம் பாடும்…
உன் பாதத்தை வெற்றி தேடும்…

ஆண் : பலி தாங்கி உளி வாங்கி…
படைப்பானோ எதிா்காலம்…
உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்…

ஆண் : சிவம்…
குழு : சிவம்…


Notes : Oru Yaagam Song Lyrics in Tamil. This Song from Baahubali 2 (2017). Song Lyrics penned by Madan Karky. ஒரு யாகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading