மூச்சிலே தீயுமாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகைலாஷ் ஹொ்எம். எம். கீரவாணிபாகுபலி

Moochile Theeyumaay Song Lyrics in Tamil


ஆண் : மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…

—BGM—

குழு : இம் மகிழ்மதி அண்டத்தின் அதிபதி…
விளம்பாய் விளம்பாய்…
நியாத்தின் ஞாலம் இஃதே…
இயம்புவாய் நெஞ்சியம்புவாய்…

—BGM—

குழு : குறையேறா மாட்சியோடு…
கறையுறாத மகிழ்மதி…
திரைவீழா ஆட்சியோடு…
வரையிலா இம் மகிழ்மதி…

—BGM—

குழு : தன்னிற் றுயிற்ற துளிா்களின்…
அரணே என போற்றுவாய்…
எதிா்க்கும் பதா்களை உதிா்த்து மாய்த்திடும்…
அசுரனே என சாற்றுவாய்…

—BGM—

குழு : புாிசை மதகம் மீதிற் வீற்றிடும்…
பதாகையே நீ வாழி…
இரு புரவியும் ஆதவனும் பொன் மின்னும்…
அாியாசனமும் வாழியே…

—BGM—


Notes : Moochile Theeyumaay Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. மூச்சிலே தீயுமாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading