ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…
கோடு போட்டா…
கொன்னு போடு…
வேலி போட்டா…
ஹே… வெட்டி போடு…
நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
இன்னைக்கிருந்து எங்க சட்டம்…
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…
அடடா ஒண்ணும் சொல்லாத…
அழகா என்னைக் கொல்லாத…
அணைச்சா தள்ளிச் செல்லாத…
அணையைக் கட்டிப் போடாத…
அடடா ஒண்ணும் சொல்லாத Read More »
நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…