தலைகீழாய் மாறுதே
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
நாளும் நாளும்…
சேர்ந்தால் தானே…
வாரம் மாதம்…
வருடம் ஆகும்…
இந்த காலம் என்னும் சோலை தன்னில்…
மண் மலர்ந்த பூவும் சொல்லும்…
தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடும் உயிரை பாராதோ…
தேடி தேடி ஓடும் கால்கள்…
தேடும் இடத்தை சேராதோ…
வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…
பாயும் பையன் புத்தியில்…
நேர்மை பசை ஒட்டணும்…
வேல தரும் சட்டியில்…
வேர்வை மழை சொட்டனும்…
பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல…
அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல…
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல…
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல…
கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…
கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…
வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா…