பென்னி டயல்

கெடுத்துட்டியே

கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

கெடுத்துட்டியே Read More »

நானே இந்திரன்

நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…
பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

நானே இந்திரன் Read More »

மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக்

ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…
கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…

மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக் Read More »

குத்து மதிப்பா

குத்து மதிப்பா குத்து மதிப்பா…
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா…
ஞானபழமா ஞானபழமா…
நாங்க இப்போ பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா…

குத்து மதிப்பா Read More »

நானும் ரவுடிதான்

கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்…
காதலிக்க நேரம் உள்ள ரவுடிதான்…
நானும் ரவுடிதான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…

நானும் ரவுடிதான் Read More »

Scroll to Top