ஸ்டெப் ஸ்டெப்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & மேகாவித்யாசாகர்காவலன்

Step Step Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
உன்னுள் மின்னல் வேக் இட் அப்…
உச்சம் வரைக்கும் கீப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…

ஆண் : உற்று பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்…
உயிருக்குள் அதுவே இன்ப தீயை மூட்டிடும்…
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்…

ஆண் : ஓ 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

BGM

பெண் : லெட்ஸ் ஜூம்பா…
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…

BGM

பெண் : காசுக்கு முசிக்கு லூஸ் ஆக போட்டுக்க…
நட்பாக யாரோடும் சேர மறுத்துட்ட…
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்துட்ட…
தோணுது கை தட்ட அடடா அசத்திட்ட…

ஆண் : ஆற்றில் ஆடும் மீன்னடி…
காட்டில் துள்ளும் மான்னடி…
எங்கும் எதிலும் நான் ரெடி பாரடி…

பெண் : புது வேஷம் புது வேகம்…
புதிதான ஆளுதான்…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

பெண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…

BGM

பெண் : பாக்கத்தான் சிறுபுள்ள…
கலக்குற பயபுள்ள…
இளம் பெண்கள் நினைப்புள்ள…
நீ தான் மாப்பிள்ள…

ஆண் : ஏமாந்த ஆள் இல்ல…
நான் முன்ன போல் இல்லை…
பாரேன்டி என் ஆட்டம்…
யாரும் இணை இல்ல…

பெண் : டன் டன் உன்னுடன்…
அதிரும் கால்கள் உன்னுடன்…
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்…

ஆண் : கை கோர்த்து மெய் சேர்த்து…
உயிர் பூத்து ஆடலாம்…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
5 6 7 8 எம் மா மோ எம்மாமோ…

ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ…
பெண் : 5 6 7 8…
ஆண் : எம் மா மோ எம்மாமோ


Notes : Step Step Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Viveka. ஸ்டெப் ஸ்டெப் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading