ரெடி ரெடியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரஞ்சித் & சைந்தவிமணி சர்மாமாப்பிள்ளை (2011)

Ready Readya Song Lyrics in Tamil


பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : பொதுவா ஒரு நாளைக்கிங்கே மூணு வேளைதான்…
இனி மேல சாப்புடுவேன் ஆறு வேளைதான்…

பெண் : ரெடி ரெடியா ரெடியா…

பெண் : பொதுவா ஒரு கட்டுலுக்கு நாலு காலுதான்…
ஒனக்காக போட்டிருக்கேன் ஏழு காலுதான்…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா…

ஆண் : எத்தனை நாளா பட்டினி போட்ட…
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட…
ஆட போஎன் நானும் வேட்டைதான்…
நீ கிட்ட வாயேண்டி…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்… ஆ…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : புலியா நான் பாயப்போறேன் கூச்சல் போடாதே…
பதறாமல் நீயும் இருந்தா ஒன்னும் ஆகாதே…

பெண் : ரெடி ரெடியா ரெடியா…

பெண் : நிஜமா நான் கத்தினாலும் பாவம் பாக்காதே…
விடிஞ்சாலும் தப்பு இல்லை விட்டு போகாதே…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா…

ஆண் : குப்புன்னு ஏறுது ஒடம்புல சூடு…
கொடி கட்டி பறக்குது மாமன் மூடு…
நச்சுன்னு நீ வந்து முத்தத்தை போடேண்டி…
என் ஆசை பொண்டாட்டி…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…
ரெடியா…


Notes : Ready Readya Song Lyrics in Tamil. This Song from Mappillai (2011). Song Lyrics penned by Snehan. ரெடி ரெடியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading