ஒன்னு ரெண்டு மூனுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்முகேஷ் & சைந்தவிமணி சர்மாமாப்பிள்ளை (2011)

Onnu Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…

ஆண் : வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…

பெண் : கூத்துப் பார்த்தேன் ஆடும் ஆட்டம்…
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்…
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

BGM

பெண் : உன் ஆட்டம் என் ஆட்டம்…
ஒன்னானா ஊருல கூட்டம்…
ஹைய்யா ஹைய்யா…

ஆண் : ஆஹா ஓஹோ பாட்டு வந்தாலே…
ஆட்டம் பாட்டம் தூக்கும் தன்னாலே…

பெண் : அடிச்சி நின்னானே வெடிச்சி வந்தானே…
என்னான்னு சொல்லட்டும்…

ஆண் : பசங்க கொண்டாட பருவப் பொண்ணாட…
இள ரத்தம் சூடாகட்டும்…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

BGM

ஆண் : வாய் வார்த்தைத் தப்பானா…
வாய்போடும் வெத்தலைப் பாக்கு…
நாக்கு தாக்கு…

பெண் : காட்டுத்தீயா முன்ன வந்தானே…
பீடி பத்த வைப்பான் நம்மாளு…

ஆண் : அடியே சரோஜா அத இத சொல்லித்தான்…
அடி நெஞ்ச சூடேத்துற…

பெண் : எதிரி நண்பன்னு எவனும் இங்கில்ல…
வேணுன்னா கைப்போடு…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்ட சேவல் நாங்க…

ஆண் : வம்புச்சண்ட இழுங்கடா…
சண்ட வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…

பெண் : கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம்…
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்…
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…


Notes : Onnu Rendu Song Lyrics in Tamil. This Song from Mappillai (2011). Song Lyrics penned by Pa. Vijay. ஒன்னு ரெண்டு மூனுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading