ஜீரக பிரியாணி
என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…
பேபி ஹோல்ட் யுவர் ப்ரீத்…
ப்ரீத் ப்ரீத் ப்ரீத் ப்ரீத்…
உன் நெழிவையும் சுழிவையும்…
பணிவோட கவனிப்பேன்…
டிரஸ்ட் மீ…
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…
சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…
சிரிக்கலாம் பறக்கலாம் Read More »
உனக்கென்ன…
வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்…
புது மேகம்…
தேடிப் போவோமே…
உனக்கென்ன வேணும் சொல்லு Read More »