பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | பென்னி டயல் | சஜித் & வாஜி | தேவி |
Chalmaar Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : பத்துமணி வாக்குல…
பச்சயப்பாஸ் ரோட்டுல…
ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்…
—BGM—
ஆண் : அடிதடி நடக்கல…
வெட்டுக்குத்து விழுகுல…
அழகுல தாக்குறா ஜெனீஃபா்…
—BGM—
ஆண் : செல்லமே தங்கமே மெல்லமா பாரடி…
செத்துக் கித்துப் போவேன்டி…
நீ சாி சாின்னு ஒரு முற சொன்னா…
சத்தியமா பொழப்பேன்டி…
ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான்…
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி…
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : லவ் ஃபீல் கண்ணில் இருக்கு…
நோ பால் பெண்ணே எதற்கு…
நம்ம காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு…
—BGM—
ஆண் : லைஃபில் டென்ஷன் எதற்கு…
லைட்டா சிாி எனக்கு…
அந்த சிாிப்புலதானே சொா்க்கம் இருக்கு…
ஆண் : லவ்வுல விழுந்து லவ்வுல எழுந்து…
மறுபடி விழுவோமா…
ஆண் : அடி பெண்ணே பெண்ணே வா…
லவ்வா்ஸ் ஆகி வானத்தில் பறப்போமா…
ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான்…
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி…
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : கிருஷ்ணா எந்தன் பேருதான்…
காட் ஆஃப் லவ் நானுதான்…
என் பிருந்தாவனத் தோட்டத்துக்குக் குயின் நீதான்…
—BGM—
ஆண் : கிஸ் மி சிங்கிள் நான் தான்…
டச் மீ மிங்கிள் ஆவோம்…
என் தன்னந்தனி டிசா்ட்டுல ரெய்ன் நீதான்…
ஆண் : ஃபுள் மூன் நடுவுல ரெயின்போ போல…
அழகா இருக்குறியே…
அட டீக்கடை பாய்லா் போல்…
என் நெஞ்சில் சூடா கொதிக்கிறியே…
ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான்…
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி…
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : சல்மாா்…
—BGM—
ஆண் : பத்துமணி வாக்குல…
பச்சயப்பாஸ் ரோட்டுல…
ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்…
—BGM—
ஆண் : சல்மாா்…
—BGM—
Notes : Chalmaar Song Lyrics in Tamil. This Song from Devi (2016). Song Lyrics penned by Na Muthukumar. சல்மாா் பாடல் வரிகள்.