வேர் இஸ் த பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்முகேஷ் & பிரியதர்ஷினியுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Where Is The Party Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே டோலுமிய்யா ஹே டாலுமிய்யா…
ஹே டோலுமிய்யா டையா ஹே பையா ஹே டையா…
ஹே டுமிலே டுமிலே டுமா டுமா கொய்யா…
ஹே டுமா டுமா பையா…
ஹே டுமிலே டுமிலே டுமா டுமா கொய்யா…

BGM

ஆண் : என்னமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்…
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்…
ஆல்ரெடி நேரம் ஆச்சு…
பப்பும்தானே மூடி போச்சு…

ஆண் : வேர் இஸ் த பார்ட்டி…
ஆ… உங்கே வூட்ல பார்ட்டி…
வேர் இஸ் த பார்ட்டி…
ஆ… நம்ம வூட்ல பார்ட்டி…

BGM

ஆண் : என்னமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்…
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்…
ஆல்ரெடி நேரம் ஆச்சு…
பப்பும் தானே மூடி போச்சு…

குழு : வேர் இஸ் த பார்ட்டி…
ஆ உங்கே வூட்ல பார்ட்டி…
வேர் இஸ் த பார்ட்டி…
ஆ நம்ம வூட்ல பார்ட்டி…

BGM

பெண் : சாட்டர்டே நைட் நோ கிளப்பிங்தானே…
அதை 11.30-க்கு மூடின போரிங்தானே…

ஆண் : போலீஸ் ரொம்ப இப்போ ஸ்ட்ரிக்ட் ஆனது…
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது…

பெண் : ஹவுஸ் பார்ட்டி கூட இப்போ இல்லவே இல்லவா…
பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப…
என்னடா லைப்பு இது என்ஜாய் பண்ற வயசு இது…

பெண் : வேர் இஸ் த பார்ட்டி…
ஆண் : ஆ… உங்கே வூட்ல பார்ட்டி…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி…
ஆண் : ஆ… நம்ம வூட்ல பார்ட்டி…

BGM

பெண் : ஹே டோலுமிய்யா ஹே டாலுமிய்யா…
ஹே டோலுமிய்யா டையா ஹே பையா ஹே டையா…
ஹே டுமிலே டுமிலே டுமா டுமா கொய்யா…
ஹே டுமா டுமா பையா…
ஹே டுமிலே டுமிலே டுமா டுமா கொய்யா…

ஆண் : என்னமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்…
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்…
ஆல்ரெடி நேரம் ஆச்சு…
பப்பும் தானே மூடி போச்சு…

குழு : வேர் இஸ் த பார்ட்டி…
ஆ… உங்கே வூட்ல பார்ட்டி…
வேர் இஸ் த பார்ட்டி…
ஆ… நம்ம வூட்ல பார்ட்டி…

பெண் : வேர் இஸ் த பார்ட்டி டு நைட்…
ஆண் : ஆ… உங்க வூட்ல…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டு நைட்…
ஆண் : ஆ… எங்க வீட்ல…

பெண் : வேர் இஸ் த பார்ட்டி டு நைட்…
ஆண் : நடு ரோட்லமா…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டு நைட்…
ஆண் : ஆ… தமிழ்நாட்டுல…

BGM

ஆண் : முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா…
நாங்க காலேஜிக்கு பஸ் ஸ்டாண்ட்க்கும் போனோம்ங்க…

பெண் : இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா…
நீங்க கிளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க…

ஆண் : வூட்லருந்து போகும் போது எல்லாத்தையும் மறைப்பிங்க…
கிளப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பிங்க…

குழு : பொண்ண குத்தம் சொல்லாதே…
சந்தோசத்த கொல்லாத…

குழு : வேர் இஸ் த பார்ட்டி…
ஆண் : ஆ… உங்க வூட்ல பார்ட்டி…
குழு : வேர் இஸ் த பார்ட்டி…
ஆண் : ஆ… நம்ம வூட்ல பார்ட்டி…

பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்…
ஆண் : ஆ… உங்க வூட்ல…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்…
ஆண் : நடு ரோட்ல…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்…
ஆண் : ஆ… தமிழ்நாட்டுல…

ஆண் : என்னமா பண்ணலாம்…
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ…
வோட்காவ வோட்காவ வோட்காவ போடலாம்…
ஓடி பாடி ஆடலாம்…

ஆண் : என்னமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்…
வோட்காவ போடலாம் ஓடி பாடி ஆடலாம்…
ஆல்ரெடி நேரம் ஆச்சு…
பப்பும் தானே மூடி போச்சு…

ஆண் : வேர் இஸ் த பார்ட்டி…
ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ நம்ம வீட்ல பார்ட்டி

பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : ஆ உங்க வூட்ல…
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : நடு ரோட்ல
பெண் : வேர் இஸ் த பார்ட்டி டுநைட்
ஆண் : ஆ… தமிழ்நாட்டுல

ஆண் : ஆ… தமிழ் நாட்டுல…
ஆ… தமிழ் நாட்டுல…
ஆ… தமிழ் நாட்டுல…


Notes : Where Is The Party Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Silambarasan. வேர் இஸ் த பார்ட்டி பாடல் வரிகள்.


Scroll to Top