கொக்கா மக்கா மாக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
நா. முத்துக்குமார்சிவரஞ்சனி சிங்சஜித் & வாஜித்தேவி

Kokka Makka Kokka Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் கொக்கா மக்கா மாக்கா…
ஸ்ரீதேவிக்கே அக்கா…
உங்கொக்கா அக்கா மாக்கா…
அய்யோ அய்யோ டன்டனக்கா…
ஸ்ரீதேவிக்கே அக்கா…
அய்யோ அய்யோ டன்டனக்கா…

பெண் : கோலிவுட் ராணி நான் தானே…
கோடி போின் கனவும்…
நானே தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம்…
நீ கிட்டக் கிட்ட வா நீ…

பெண் : பேபி… பேபி…

பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு…

BGM

பெண் : மனி மனி மனி மனி மனி பேபி…

பெண் : சிக்கு புக்கு ரயிலு போல அட போறேன்டா…
முக்காபுல முக்காபுல பாடப்போறேன்டா…
டேக் இட் இசி ஊா்வசியா மாறப்போறேன்டா…
ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான்…

பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு…

BGM

பெண் : ஈஸ்ட் வெஸ்ட் நாா்த் சௌத் ஆளப் போறேன்டா…
இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா…
எட்டாவது ஒன்டா்ரா நான் ஆட போறேன்டா…
ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான்…

பெண் : உன் கொக்கா மக்கா மாக்கா…
ஸ்ரீதேவிக்கே அக்கா…

பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு…
ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு…


Notes : Kokka Makka Kokka Song Lyrics in Tamil. This Song from Devi (2016). Song Lyrics penned by Na Muthukumar. கொக்கா மக்கா மாக்கா பாடல் வரிகள்.


Scroll to Top