சாத்திகடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் ஆண்டனி & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிசுக்ரன்

Saathikadi Song Lyrics in Tamil


BGM

குழு : பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்…

பெண் : சாத்திகடா போத்திகடா…
பத்திரமா படுத்துக்கடா…
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்…

பெண் : வாய நல்லா மூடிகிட்டு…
கால கொஞ்சம் காட்டிகிட்டு…
காதுக்குள்ள கட்டெறும்பா ஏறப் போறேன்…

பெண் : தேக்கி வச்ச ஆசை எல்லாம் தீக்க போறேன்…
மீச வெச்ச ஆம்பளையா மாற போறேன்…
கண்ணடிச்சு காலைங்கள தாக்க போறேன்…
மொட்டையில சீப்ப வச்சு சீவப்போறேன்…

ஆண் : லேகிலெக்கே லேகிலெக்கே…
லேகிலெக்கே லேகிலெக்கே…
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே…

ஆண் : சாத்திகடி போத்திகடி…
பத்திரமா படுத்துக்கடி…
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்…

BGM

குழு : பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்…

பெண் : லேதுலத்துன லேதுலத்துன…
லேதுலத்துன லேதுலத்துன…
லதுனே லதுணா… லதுனே லதுணா…

பெண் : லேதுலத்துன லேதுலத்துன…
லேதுலத்துன லேதுலத்துன…
லதுனே லதுணா… லதுனே லதுணா…

ஆண் : பாதி வெட்டுன மாம்பழத்துல…
கால் வழுக்கிட என் கழுத்துல…
சுளுக்கோ சுளுக்கு…
சுளுக்கோ சுளுக்கு…

ஆண் : கை வலிக்குது கால் வலிக்குது…
மேல் வலிக்குது என் வயித்துல…
அமுக்கோ அமுக்கு…
அமுக்கோ அமுக்கு…

பெண் : கை அமுக்க கால் அமுக்க…
மூடு வந்தா மேல் அமுக்க…
நீங்க வச்ச ஆளு இல்ல பொம்பளைங்க தான்…

பெண் : ஊர வச்ச சந்தனத்த…
கொழகொழனு நெஞ்சில் வச்சி…
தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா…

BGM

ஆண் : சாத்திகடி போத்திகடி…
பத்திரமா படுத்துக்கடி…
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்…

ஆண் : வாய நல்லா மூடிகிட்டு…
வானரமா மாறிகிட்டு…
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்…

BGM

ஆண் : லேதுலத்துன லேதுலத்துன…
லேதுலத்துன லேதுலத்துன…
லதுனே லதுணா… லதுனே லதுணா…

ஆண் : லேதுலத்துன லேதுலத்துன…
லேதுலத்துன லேதுலத்துன…
லதுனே லதுணா… லதுனே லதுணா…

பெண் : பேச்சு வாக்குல கண்ணடிக்கிற…
காத்து வாக்குல கை புடிக்கிற…
டுபுக்கோ டுபுக்கு…
டுபுக்கோ டுபுக்கு…

பெண் : நீ நடத்துற நாடகத்துல…
நான் நடிக்கிற பாத்தரத்துல…
சிலுக்கோ சிலுக்கு…
சிலுக்கோ சிலுக்கு…

ஆண் : பேனுக்கு நான் காத்தடிப்பேன்…
சன்னுக்கு நான் டார்ச் அடிப்பேன்…
ஜின்னுக்குள்ள கோக்க வச்சி கூத்தடிப்பேண்டி…

ஆண் : புள்ளிக்கு நான் பொட்டு வைப்பேன்…
மல்லிக்கி நான் பூவு வைப்பேன்…
கண்ணசந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி…

BGM

ஆண் : சாத்திகடி போத்திகடி…
பத்திரமா படுத்துக்கடி…
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்…

ஆண் : வாய நல்லா மூடிகிட்டு…
வானரமா மாறிகிட்டு…
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்…

ஆண் : பாட்டுக்குள்ள சேதி ஒன்னு சொல்ல போறேன்…
நாட்டுக்குள்ள பிரச்சனைய தீக்க போறேன்…
கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்த போறேன்…
நல்லவன தோழ தொட்டு தூக்க போறேன்…

ஆண் : லேகிலெக்கே லேகிலெக்கே…
லேகிலெக்கே லேகிலெக்கே…
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே…

ஆண் : சாத்திகடி போத்திகடி…
பத்திரமா படுத்துக்கடி…
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்…

குழு : பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்… தில்லேலக்…
பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்… தில்லேலக்…
பால் ஐஸ் கப் ஐஸ்…
பால் ஐஸ் கப் ஐஸ்… தில்லேலக்…


Notes : Saathikadi Song Lyrics in Tamil. This Song from Sukran (2005). Song Lyrics penned by Snehan. சாத்திகடி பாடல் வரிகள்.


Scroll to Top