உலக நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவினித் சிங்ஹிமேஷ் ரேஷ்மியாதசாவதாரம்

Ulaga Nayagan Song Lyrics in Tamil


BGM

பெண் : கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ…
கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ…

ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…

BGM

ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்…

ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்…

BGM

ஆண் : நீ பெரும் கலைஞன்…
நிரந்தர இளைஞன்…
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்…

BGM

ஆண் : நீ பெரும் கலைஞன்…
நிரந்தர இளைஞன்…
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்…

ஆண் : ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று…
ஆயிரம் பிறவி கொண்டாய்…
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்…

ஆண் : சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்…
சோதனை முயற்சி சோர்வுயரவில்லை…

ஆண் : ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்…
ஆக்சிஜன் குறையவில்லை…
சொன்னால் கேள் ஆஸ்கார் தூரம் இல்லை…

ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் வில் கால் யூ மேன்…

BGM

பெண் : கம் டான்ஸ் வித் மீ…
கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ…

BGM

ஆண் : உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்…
உள்ளத்தின் கணக்கில் நூற் அவதாரம்…

ஆண் : முகங்களை உரித்து…
மனங்களை படித்து…
பெரும்கொண்ட அறிவு கொண்டாய்…
விஞ்ஞானி பிராடையும் புரிந்து கொண்டாய்…

BGM

ஆண் : விதைகளுக்குள்ளே விரிச்சங்கள் தூங்கும்…
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்…

ஆண் : நெருப்பினில் கிடந்து நடந்தவர் சிறந்து…
நீ என்னும் நிலை அடைந்தாய்…
இப்போது நிரூபணம் ஆகி விட்டாய்…

ஆண் : உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்…

ஆண் : உலக நாயகனே… உலக நாயகனே…
உலக நாயகனே… உலக நாயகனே…

BGM

பெண் : கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ…


Notes : Ulaga Nayagan Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vairamuthu. உலக நாயகனே பாடல் வரிகள்.


Scroll to Top