நாக்கமுக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி.வி. பிரசாத்விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிகாதலில் விழுந்தேன்

Naaka Mukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

BGM

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

BGM

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

BGM

ஆண் : பந்தாட்டம் உலகம் வச்சான்…
ராட்டினம் போல் சுழல வச்சான்…
ஏற வச்சான் இறங்க வச்சான்…
சொல்ல விட்டு மயங்க வச்சான்…

ஆண் : மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா…
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா…

ஆண் : பந்தாட்டம் உலகம் வச்சான்…
ராட்டினம் போல் சுழல வச்சான்…
ஏற வச்சான் இறங்க வச்சான்…
சொல்ல விட்டு மயங்க வச்சான்…

ஆண் : மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா…
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா…
மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா…

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

BGM

ஆண் : பொண்ணுங்கள பொறக்க வச்சான்…
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்…
கருவ வச்சான் கற்ப வச்சான்…
கற்புக்குள்ள தீய வச்சான்…

ஆண் : தீய வச்சு எரிய வச்சான்…
எரிய வச்சான் எரிய வச்சான்…
மதுரை எரியுது அணைங்கடா…
அணைங்கடா அணைங்கடா…

ஆண் : பொண்ணுங்கள பொறக்க வச்சான்…
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்…
கருவ வச்சான் கற்ப வச்சான்…
கற்புக்குள்ள தீய வச்சான்…

ஆண் : தீய வச்சு எரிய வச்சான்…
எரிய வச்சான் எரிய வச்சான்…
மதுரை எரியுது அணைங்கடா…
அணைங்கடா அணைங்கடா…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா…
மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா…

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

ஆண் : பதில் லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா…
லேரிஸ் சோனா லேரிஸ் சோனா லே…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

ஆண் : மாடு செத்தா மனுஷன் தின்னான்…
தோல வச்சு மேளங்கட்டி…
அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…

{ ஆண் : அட்ரா அட்ரா நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க…
நாக்கமுக்க நாக்கமுக்க… } *(4)

பெண் : நாக்கமுக்க…


Notes : Naaka Mukka Song Lyrics in Tamil. This Song from Kadhalil Vizhunthen (2008). Song Lyrics penned by P. V. Prasath. நாக்கமுக்க பாடல் வரிகள்.


Scroll to Top