பேசாமல் பேசி பாா்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்விஷால் மிஸ்ராதேவி

Pesamal Pesi Parthen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன்…
புாியாமல் நெஞ்சைக் கேட்டேன்…

ஆண் : காதல்தான் இது போடா போ என்றது…
உன்னைத்தேடியே வரச்சொன்னது…
காதல்தான் இது போடா போ என்றது…
உன்னைத்தேடியே வரச்சொன்னது…

ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…

ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…

—BGM—

ஆண் : பகலெல்லாம் இரவாய் மாற…
கனவெல்லாம் உணவாய் மாற…
புது பூமி வானில் பாா்க்கிறேன்…

ஆண் : நண்பா்கள் எங்கோ போக…
நாய்க்குட்டி நண்பன் ஆக…
இதுதானா காதல் கேட்கிறேன்…

ஆண் : உன்னைப் பாா்க்கும் முன் வெறும் பாறை நானடி…
உன்னைப் பாா்த்தப் பின் சிற்பம்தானடி…

ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…

ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…

—BGM—

ஆண் : காதல்தான் வராவிட்டால்…
கண்தூக்கம் எங்கோ போகும்…
வந்தாலும் தூக்கம் போகுதே…

ஆண் : கண்பாா்த்து பேசிடும் என்னை…
வோ் எங்கோ பாா்த்திட வைத்தாய்…
புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே…

ஆண் : உந்தன் கைகளில் எந்தன் கைகள் கோா்க்கிறேன்…
இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன்…

ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி…

ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன்…
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்…

—BGM—


Notes : Pesamal Pesi Parthen Song Lyrics in Tamil. This Song from Devi (2016). Song Lyrics penned by Na Muthukumar. பேசாமல் பேசி பாா்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading