ஊர்வசி ஊர்வசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ் & ஷாகுல் ஹமீதுஏ. ஆர். ரகுமான்காதலன்

Urvasi Urvasi Song Lyrics in Tamil


ஆண் : மருஹாபா… ஆஆ… ஆஆ… ஆஆ…
மருஹாபா… மருஹாபா… ஆஆ… ஆஆ…
மருஹாபா… மருஹாபா… ஆஆ… ஆஆ…

BGM

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

BGM

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பேசடி ரதியே ரதியே…
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்…
நீயடி கதியே கதியே…
ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : தண்டசோருன்னு அப்பன் சொன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வழுக்கு தலையன் திருப்பதி போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

BGM

ஆண் : கேளடி ரதியே ரதியே…
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்…
தெரியுமா சகியே சகியே…
காதல் நரம்பு எந்த பக்கம்…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : கண்டதும் காதல் வழியாது…
கண்களால் ரத்தம் வழியாது…
பூனையில் சைவம் கிடையாது…
ஆண்களில் ராமன் கிடையாது…

ஆண் : புரட்சிகள் ஏதும் செய்யாமல்…
பெண்ணுக்கு நன்மை விளையாது…
கண்ணகி சிலைதான் இங்குண்டு…
சீதைக்கு தனியா சிலையேது…

ஆண் : பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : பண்டிக தேதி சண்டேயில் வந்தா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : அழுத காதலி அண்ணான்னு சொன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : பகலிலே கலர்கள் பாராமல்…
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்…
சுதந்திரம் மட்டும் இல்லாமல்…
சொர்கமே இருந்தும் என்ன பயன்…

ஆண் : பிகருகள் யாரும் இல்லாமல்…
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்…
இருபது வயதில் ஆடாமல்…
அறுபதில் ஆடி என்ன பயன்…


Notes : Urvasi Urvasi Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. ஊர்வசி ஊர்வசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading