கெடா கெடா கறி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல், பாக்யராஜ், ஏ.ஆர்.ரெய்ஹானா & தன்வி ஷாஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kedakkari Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே… கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

பெண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

ஆண் : பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

குழு : இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…

BGM

பெண் : இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்…
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்…

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…

BGM

பெண் : எலுமிச்சம் பழம் போல…
இளம் பொண்ணு சிருசு…
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு…

குழு : தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்…
கர்பக மொட்டு கர்பக மொட்டு கன்னி கழியட்டும்…

BGM

பெண் : வாங்க ஹோய்…
மச்சினைங்க கொட புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு…
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு…
ஏலே நாயனம் என்னாச்சு…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

BGM

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
பெண் : நாக பழ கருப்பு…
ஆண் : நாடோடி பய மவன்…

ஆண் : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

BGM

பெண் : இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்…
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்…

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

பெண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

ஆண் : பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

BGM

ஆண் : ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
புது மாப்ள நம்ம மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
நம்ம மாப்ள ஹே…

பெண் : தின் தக்க தின்…
தின் தக்க தின் தின்… தக்க தின்…
மேளம் கொட்டு தாளம் தட்டு…
ஆட்டம் போடு பாட்டும் பாடு… ஹே…

ஆண் : ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…


Notes : Kedakkari Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கெடா கெடா கறி பாடல் வரிகள்.


Scroll to Top