எம்மா ஏய் அழகம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்ஹாரிஸ் ஜெயராஜ்வனமகன்

Yemma Yea Alagamma Song Lyrics in Tamil


BGM

பெண் : எம்மம்மா அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
பெண் : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

பெண் : எம்மம்மா அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணங்கள் விலகம்மா…
பெண் : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

குழு : எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…
எம் மும் மும் மா மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யாரோ நீ எங்கிருந்து வந்தாய்…
என் நெஞ்சில் சிறகு தந்தாய்…
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்…
என் கண்ணில் கனவு தந்தாய்…

பெண் : ஒரு சில நொடி குழந்தையைப்போலே…
மறு சில நொடி கடவுளைப்போலே…
பல நொடிகளில் அதனிலும் மேலாய் நீயானாய்…

பெண் : உயிரினை தரும் உதிரத்தை போலே…
உயரத்தை தொடும் சிகரத்தை போலே…
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

BGM

பெண் : வேறேதோ தூவுலகம் ஒன்றில்…
இவனாலே பூக்கிறேனே…
ஊன் எல்லாம் மென் உணர்வு ஒன்று…
இவனாலே பாயிரேனே…

பெண் : இவனிடம் பணம் ஒரு துளி இல்லை…
மனிதரின் குணம் சிறு துளி இல்லை…
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே…

பெண் : திரை விலகிய மேடையைப்போலே…
பனி விலகிய கோடையைப்போலே…
மழை நனைத்திடும் ஆடையைப்போலே ஆனேனே…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி…

BGM

பெண் : மரம் செடி கொடிகளை அணைத்தாயே…
மலர்களின் இதழ்களை துடைத்தாயே…
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்…

பெண் : வனங்களின் மகன் என பிறந்தாயே…
புலிகளின் மடியினில் வளர்ந்தாயே…
மான் என்னை நான் தந்தாள் என் செய்வாய்…

பெண் : மாறாதே உன்னை உன்போலே ஏற்றேனே…
ஆனாலும் உண்மை ஏன் என்றுக்கேட்டேனே…
உரைத்திடு யாரோ நீ…

BGM

பெண் : யாரோ நீ எங்கிருந்து வந்தாய்…
என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ…
நீ பூந்துயிலில் வந்தாய்…
என் கண்ணில் கனவு தந்தாய்…

பெண் : ஒரு சில நொடி குழந்தையைப்போலே…
மறு சில நொடி கடவுளைப்போலே…
பல நொடிகளில் அதனிலும் மேலாய் நீயானாய்…

பெண் : உயிரினை தரும் உதிரத்தை போலே…
உயரத்தை தொடும் சிகரத்தை போலே…
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : இருதயம் இருதயம் மெழுகம்மா…
குழு : எம்மா நீ அழகம்மா…
ஆண் : விரல்பட விரல்பட இளகம்மா…

குழு : எம்மா ஹே அழகம்மா…
ஆண் : விழிகளில் நாணம் விலகம்மா…
குழு : எம்மா நீ தமிழம்மா…
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா…

BGM


Notes : Yemma Yea Alagamma Song Lyrics in Tamil. This Song from Vanamagan (2017). Song Lyrics penned by Madhan Karky. எம்மா ஏய் அழகம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading