மதுரை குலுங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன், சுசித்ரா & மதுரை பானுமதிஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Madura Kulunga Song Lyrics in Tamil


பெண் : கல்லு மலைமேல கல்லுருட்டி…
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு…
மதுரை கோபுரம் தெரிய கட்டி…
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி…

—BGM—

ஆண் : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

ஆண் : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

—BGM—

ஆண் : வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…

குழு : அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…

ஆண் : அண்ணே பொன்னான கதை உண்டு கேளு…

குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…

குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…

ஆண் : கோயில் குளம்தான் ஊருக்கு அழகு…
கோயில் இல்லா ஊர விலக்கு…

குழு : கோயில் குளம் தான் ஊருக்கு…
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

—BGM—

பெண் : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

பெண் : அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

பெண் : சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி…
சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

—BGM—

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

—BGM—


Notes : Madura Kulunga Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Yugabharathi. மதுரை குலுங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading