பி. உன்னிகிருஷ்ணன்

ஓ சென்யோரீட்டா

ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஓ சென்யோரீட்டா Read More »

அல்லாஹ் உன் ஆணைப்படி

அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

அல்லாஹ் உன் ஆணைப்படி Read More »

கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

கண்ணுக்குள்ளே காதலா Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

ஆதி சிவன் வந்தான்

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

ஆதி சிவன் வந்தான் Read More »

ஓராயிரம் யானை

ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஓராயிரம் யானை Read More »

சந்தியா சந்தியா

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

சந்தியா சந்தியா Read More »

Scroll to Top