காற்றே பூங்காற்றே
காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…
காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு Read More »
ஹே… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…
தீப்பிடிக்க தீப்பிடிக்க…
முத்தம் கொடுடா…
என் திமிர் எல்லாம் அடங்காது…
கொஞ்சம் கடிடா…
தீப்பிடிக்க தீப்பிடிக்க Read More »
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் Read More »
டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…
உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…
டிங் டாங் கோவில் மணி Read More »
செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…
எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…