சொட்ட சொட்ட
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்…
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்…
உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…
சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…
சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…
நட்பினிலே நட்பினிலே…
பிரிவு என்பது ஏதும் இல்லை…
என் மனமும் உன் மனமும்…
பேச வார்த்தைகள் தேவை இல்லை…
நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…
மனுசுல கரகம் ஆடுவதேன்டி…
வாரி அணைச்சா வழுக்குறியே…
அடி பாதி மறைச்சு கலக்குறியே…
தாவணியே என்ன மயக்குறியே Read More »
உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
உயிரே உயிரே பிரியாதே Read More »