ஒரு தேவதை
ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
என்னை என்ன செய்தாய் பெண்ணே…
நேரம் காலம் மறந்தேனே…
ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
என்னை என்ன செய்தாய் பெண்ணே…
நேரம் காலம் மறந்தேனே…
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…
பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…
பாக்காத என்ன பாக்காத Read More »
முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…
முழுமதி அவளது முகமாகும் Read More »
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…