தாவணியே என்ன மயக்குறியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Thavaniye Ennai Mayakiriye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…

ஆண் : மனுசுல கரகம் ஆடுவதேன்டி…
வாரி அணைச்சா வழுக்குறியே…
அடி பாதி மறைச்சு கலக்குறியே…

—BGM—

பெண் : தாவணியும் இங்கு தவிக்குதய்யா…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

பெண் : ராப்பகலா உன்னை நெனைக்குதய்யா…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

—BGM—

ஆண் : வத்திக்குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு…
வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு…

—BGM—

பெண் : ரெட்டை வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு…
உன்னை வெச்சு ஆட்டி விட ஆசை எனக்கு…

—BGM—

ஆண் : மெதக்குது படகு தவிக்குது துடுப்பு…
உதவிக்கு வாயேன் ஓடையே…

பெண் : பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…

—BGM—

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

—BGM—

ஆண் : மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு…
மிச்சம் உள்ள இடத்துக்கு என்ன உடுத்து…

—BGM—

பெண் : தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க…
வெட்கம் வந்து கொக்கி போட்டு மெல்ல இழுக்க…

—BGM—

ஆண் : இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா…
மாறிட தவிப்பேன் காதலி…
ஆசை இருக்கா புது கிளியே…
என்ன மாச கணக்கா வதைக்கிறியே…

—BGM—

ஆண் : தாவணியே என்ன மயக்குறியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ராப்பகலா வந்து உலுக்குரியே…

குழு (பெண்கள்) : தம் தைய தோம்…
தக்க தக்க தைய தோம்…

ஆண் : ஹேய்… தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…

பெண் : மனுசுல கரகம் ஆடுவதேன்யா…
பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…
பார்வையாலே கவுக்குறியே…
என்ன சோப்பு போட்டு வெலுக்குரியே…

—BGM—


Notes : Thavaniye Ennai Mayakiriye Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Na. Muthukumar. தாவணியே என்ன மயக்குறியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading