மெல்லிசையே
மெல்லிசையே…
என் இதயத்தின் மெல்லிசையே…
என் உறவுக்கு இன்னிசையே…
என் உயிர் தொடும் நல்லிசையே…
மெல்லிசையே…
என் இதயத்தின் மெல்லிசையே…
என் உறவுக்கு இன்னிசையே…
என் உயிர் தொடும் நல்லிசையே…
சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…
சந்திரனை தொட்டது யாா் Read More »
இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
நிலவே நிலவே சரிகம பதநி Read More »
என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
எதிரில் யாரை பார்க்கும் போதும்… ஹோ…
கண்கள் உன்னையதானே தேடும்…
கால்கள் தரையில் இருக்கும் போதும்… ம்ம்…
மனசு பறந்து பார்க்க தோன்றும்…
என்னமோ செய்தாய் நீ Read More »
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
சில்லென்ற தீப்பொறி Read More »
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…