கண்ணால் மோதாதே
கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
நீல நெருப்பே நீல நெருப்பே…
காலம் உனக்கென புறப்படடா…
கனவின் எல்லை கடக்க வேண்டும்…
தூக்கம் விழித்தே புறப்படடா…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…
ஏன் என்னை பிரிந்தாய் Read More »
வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…