தீத்திரியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்ப்ரீதம்பிரம்மாஸ்திரம் 

Theethiriyaai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புனலோ அசையாமலே ஆடுதே…
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே…

ஆண் : விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை…
இரு கையில் கூவித்தான்…
அவன் உன்னை படைத்தான்…

ஆண் : இரவால் உன் கண்கள் செதுக்கி…
நான் உள்ளே விழ…
எனக்காக அவன் கொடுத்தான்…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

—BGM—

ஆண் : நீ அதிகாலை கீற்றின் ஒளியா…
மென்பேசும் காற்றின் மொழியா…
கண்ணாலே என்னை கொத்தி…
அழகாக்கும் ஆசை ஒளியா… ஆஅ…

ஆண் : நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா…
வெண்ணிலவின் கடைசி மகளா…
படைத்தவனின் பெருமை பேசும்…
நீதான் அவன் புகழா…

ஆண் : அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை…
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்…
இரவாய் உன் கண்கள் செதுக்கி…
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

—BGM—

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…

—BGM—


Notes : Theethiriyaai Song Lyrics in Tamil. This Song from Brahmastra (2022). Song Lyrics penned by Madhan Karky. தீத்திரியாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading