காதல் என் கவியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவின் கண்ணன்சித் ஶ்ரீராம்ஸ்ரீஜித் எட்வானா சால்மன் 3டி

Kaadhal En Kaviye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஹோ… காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : நீயே வெண்பனியே…
தீயின் சுவையும் நீயே…
உன்னை மெது மெதுவாக…
பயணங்கள் போல தொடங்கிடவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : உன் காதின் ஓரம் நான்…
வரைவேன் காதல் கவிதை…
துடுப்பாக மாறுவேன்…
உன் கரையை தாண்டுவேன்…

ஆண் : அடி ராட்சசியே கூச்சம் காணலையோ… ஓஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி செரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : விடு விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச…
உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே…

ஆண் : முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற…
கடிகார முட்களும் நானுமே…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…


Notes : Kaadhal En Kaviye Song Lyrics in Tamil. This Song from Salmon 3D (2023). Song Lyrics penned by Navin Kannan. காதல் என் கவியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading