கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீதர்ஸ்ரீதர் & நிஷாந்த்ஸ்ரீதர்தனிமை காதல்

Kannukulla Nikkura En Kadhaliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…

ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு…
உன் பேர் சொல்லுதடி…
என்ன விட்டு போக நீ நெனச்சா…
உசுரே போகுதடி…

ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி மானே தேனே பொன்மானே…
என் காதலி என்றும் நீதானே…
என்ன பாத்து ஏன்டி சிரிக்கிற…
உள்ள ஏதோ வெச்சி மறைக்கிற…
உன் மேல காதல் குறையல…
அது ஏன்டி உனக்கு புரியல…
காதல் என்றால் சாபமா…
உன்ன காதலிச்ச நா பாவமா…

ஆண் : நா தனிமையில் பேசுறேன்…
தனிமையில் சிரிக்கிறேன்…
தனிமையில் அழுகிறேன்…
காரணம் என்ன தெரியவில்ல…
உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல…

ஆண் : ஒரு கண்ணால என்ன பாக்கயில…
உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள…
உன்ன மறக்க என்னால முடியவில்ல…
நீ இல்லாத வாழ்க்கை தேவையில்ல…

ஆண் : என் காதலியே எனக்கு ரொம்ப புடிக்கும்…
அவ பேசுனா குழந்தைய போல் இருக்கும்…
என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்…
கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும்…

ஆண் : உன் அழக பத்தி சொல்ல…
வார்த்தை என்கிட்ட இல்ல…
என்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள…
சிரிச்சி பேசி பழகி என்ன ஏமாத்திட்ட…
என்ன கொஞ்சம் கொஞ்சமா…
நம்ப வச்சி ஏன்டி பிரிஞ்சிட்ட…
தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சிடுடி…
அதுக்காக பேசாம போகாதடி…

ஆண் : நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூடதான்…
எங்க பாத்தாலும் உன் முகம்தான்…

ஆண் : உன்ன மட்டும்தான் நா நெனச்சிருப்பேன்…
நீ வர வரைக்கும் நான் காத்திருப்பேன்…
நீ என்ன மறந்தா நா உயிரோடவா இருப்பேன்…

ஆண் : என் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டியே…
நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டியே…
உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே…
என் காதலியே தேவதையே…

ஆண் : பகலுல உன்ன பாக்கலனா…
இரவு கண் தூங்காது…
இரவுல கனவுல நீ இல்லனா…
என் பொழுதே விடியாது…

ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…

குழு : யார் துணையே… யார் துணையே…

ஆண் : கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…

BGM

ஆண் : ஹே… பாரு என்ன என்ன பாரு…
எனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு…
ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு…
எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு…
நான் லேட்டா போனா என்ன திட்டுவாரு…
ஏன்டா லேட்டா வந்தேனு அவர் கேட்டா…
நா சொல்லுவேன் சர் ஐ எம் சாரி…
சோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே…
இப்படிதான் இருப்ப துரு துருனு…
கிங் ஆஃப் தி ஸ்கூலு…
நா ஒரு வாலு…
எவன் வந்தாலும் நோ பாலு…

ஆண் : தெரியாத்தனமா லைஃப்ல வந்துட்ட…
தெரிஞ்சே நீ என்ன விலகி போயிட்ட…
மறக்க நெனச்சும் மறக்க முடியல…
கண் முன்ன நீ வந்து நிக்கிற…
காதலால கண்ண கட்டி போட்டுட்ட…
வேற… பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல…
தனிமை ரொம்ப வலிக்குதுடி…
பிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாதடி…

ஆண் : எனக்கு தெரியும்டி உன்ன பத்தி…
உன் பேரண்ட்ஸ நம்பள ஏன்னா…
அவங்களுக்கு என்ன புடிக்கலடி ஏத்துக்கலடி…
கொஞ்ச கூட யோசிக்கலடி…
ஜாதி மதம் எல்லாம் பாக்காத…
அது கொஞ்ச நாள் கூட தாங்காது…
எல்லா காதலும் நல்ல காதல்தான்…
கள்ள காதல் என்று ஒன்று கெடையாதுடா…
கொஞ்சம் வெயிட் பண்ணனும்…
கொஞ்சம் புரிஞ்சுக்கணும்…
அவ சொன்னா உண்மை ஏத்துக்கணும்…

ஆண் : பயப்பட வேணாம்டி…
உன் புருஷன் நான் தான்டி…
பல தடைகளையும் தாண்டி…
உன்ன நான் வாழ வெப்பேன்டி…

ஆண் : சாவே வந்தாலும்…

குழு : சாவே வந்தாலும்…

ஆண் : நான் சாக மாட்டேன்டி…

குழு : நான் சாக மாட்டேன்டி…

ஆண் : செத்தே போனாலும்…
உன்னவிட்டு போக மாட்டேன்டி…

ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…

குழு : யார் துணையே… யார் துணையே…

ஆண் : கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…

ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு…
உன் பேர் சொல்லுதடி…
என்ன விட்டு போக நீ நெனச்சா…
உசுரே போகுதடி…

ஆண் : கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…

ஆண் : நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு…
உன் பேர் சொல்லுதடி…
என்ன விட்டு போக நீ நெனச்சா…
உசுரே உசுரே உசுரே போகுதடி…

BGM


Notes : Kannukulla Nikkura En Kadhaliye Song Lyrics in Tamil. This Song from Thanimai Kadhal (2016). Song Lyrics penned by Sridhar. கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading