நீ மட்டும் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிர்ச்சி விஜய்சித் ஶ்ரீராம் & தர்ஷனா கே.டிபிரதீப் குமார்மேயாத மான்

Nee Mattum Podhum Song Lyrics in Tamil


BGM

குழு : டராரா டராரா டராரா டராரா…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…
பாத்ததும் பனியா உருகுறனே…

குழு : டராரா டராரா…

பெண் : கூண்டுல இருந்த பூங்கிளி நான்…
உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

ஆண் : உன் கால சுத்தி ஓடவா…

குழு : டராரா…

ஆண் : உன் கை புடிச்சு ஆடவா…

பெண் : கண்ணால கட்டி போடவா…

குழு : டராரா…

பெண் : திண்டாட விட்டு பாக்கவா…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் & பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…

பெண் : உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

BGM

குழு : டராரா டராரா டராரா…
டராரா டராரா டராரா…

ஆண் : நீயும் நானும் வேற வேற இல்ல…
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி…
காலம் நேரம் தாண்டி போவோமடி…

பெண் : வீடு வாசல் கூட தேவ இல்ல…
சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா…
காதல் செய்ய காத்திருக்கேனடா…

ஆண் : நெஞ்சோரம் என்ன செஞ்ச…

பெண் : கெஞ்சாத என்ன கொஞ்ச…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : ஓ… நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…


Notes : Nee Mattum Podhum Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Mirchi Vijay. நீ மட்டும் போதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading