பிடிக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்சிகரம் தொடு

Pidikkudhae Song Lyrics in Tamil


BGM

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

பெண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…

பெண் : பிடிக்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே…

BGM

பெண் : ஹோ… அன்பே உன் கைகள் தீண்ட…
ஹார்மோன்கள் மூங்கில் ஆக…
சங்கீதம் படிக்குதே…
சந்தோசம் வெடிக்குதே…

ஆண் : சாகாமல் வாழ்வதற்கு…
காதல் உண்டு என்பதை…
சொன்னாயே நேரில் வந்து…
நீ எனக்கு தேவதை…

பெண் : எதிலுமே உன்னை…
அறிகிறேன் அன்பே…
உனது நினைவில் எனையும் பிடிக்குதே

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

BGM

ஆண் : இப்போது தூரவில்லை…
என்றாலும் வானவில்லை…
உன்னாலே ரசிக்கிறேன்…
தன்னாலே சிரிக்கிறேன்…

பெண் : கண்ணாடி போன்ற நெஞ்சில்…
கண் எரிந்து போகிறாய்…
வாழாத நாளை கூட…
சேர்த்து வாழ வைக்கிறாய்

ஆண் : அருகிலே நிற்கும்…
அருவி நீ அன்பே…
உனது அழகில் நனைய பிடிக்குதே…
பிடிக்குதே…

பெண் : பிடிக்குதே…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…

பெண் : தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…
பிடிக்குதே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்… பிடிக்குதே…


Notes : Pidikkudhae Song Lyrics in Tamil. This Song from Sigaram Thodu (2014). Song Lyrics penned by Yugabharathi. பிடிக்குதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading