ராட்சஸ மாமனே
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…
காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…
பேரழகனா சொல்…
கோடர்முகனா சொல்…
மாவீரனா சொல்…
வாய்ஜாலனா சொல்…
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
நர நர நகர நகர…
பர பர நரிங்க நெருங்க…
விறுவிறு வேங்கை இறங்க…
வெல வெல எதிரி பதுங்க…
ஒசரட்டும் பத்து தல Read More »
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
கோடி நெருப்ப ஆரம்பிக்கிற…
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி…
அது காலம் வரும்னு காத்து இருக்கல…
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு…