நினைவிருக்கா
நினைவிருக்கா அழகே நாம்…
அடியே நாம்…
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்…
அழகே நாம்…
மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…
ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
உயிர் உருகுதே…
மனம் கரையுதே…
எனது வானே…
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல…
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல…
என்னோடு வா இப்பயே வா…
காலத்துக்கும் நீ வேணும் Read More »
ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…
புயல் தாண்டியே விடியல்…
புதுவானில் விடியல்…
பூபாளமே… தமிழே வா…
தரணியாள தமிழே வா…
மூப்பில்லா தமிழே தாயே Read More »
நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…
நேற்று இல்லாத மாற்றம் Read More »