நீ சிங்கம்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்பத்து தல

Nee Singam Dhan Song Lyrics in Tamil


ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…

—BGM—

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

—BGM—

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்…
தேர் யார் சொந்தம் ஆனாலும் என்ன சொல்…
மழைக்காற்று மான்குட்டிபோலே…
சுயமின்றி வாழ்வான் மண்மேலே…

ஆண் : உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம்…
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்…

—BGM—

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

—BGM—

ஆண் : உறவோ யார் என நீயும் கேட்கலாம்…
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்…
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்…
காலங்கள் பேனாலும் பேசும்…

ஆண் : அது யாரென்ற முடிவு…
இங்கு ஏரோடும் இல்லை…
அது நீயென்று நினைத்தால்…
நீ இறைவன் கைப்பிள்ளை…

ஆண் : புகழ் வந்தாலும் அது கூட கடன்தான் இன்று…
அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன்…
நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும்…
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…


Notes : Nee Singam Dhan Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Vivek. நீ சிங்கம்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading