சொல்லி சொல்லி
சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
கூட்டுக்கொரு பாட்டிருக்கு Read More »
சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்னச் சின்ன தூறல் Read More »
என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா…
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…
காதலிக்க நேரம் இல்லை Read More »
மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…
உங்க பொன்னான கைகள் Read More »
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
அச்சம் என்பது மடமையடா Read More »
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…