இளையராஜா

ராச மகராசனுக்கு

ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ராச மகராசனுக்கு Read More »

பாவலரு பாட்டு

பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…

பாவலரு பாட்டு Read More »

ஸ்ரீராமனின்

ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

ஸ்ரீராமனின் Read More »

சின்னப் பொண்ணு

சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…

சின்னப் பொண்ணு Read More »

உயிரே உயிரின்

உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

உயிரே உயிரின் Read More »

Scroll to Top