மணமகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதா, மின்மினி & சிந்துஜாஇளையராஜாதேவர் மகன்

Manamagale Song Lyrics in Tamil


BGM

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…

பெண் : குற்றம் குறை இல்லா…
ஒரு கொங்கு மணிச்சரமே…
மஞ்சள் வளமுடனே என்றும்…
வாழணும் வாழணுமே…

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வலது அடி எடுத்து வைத்து…
வாசல் தாண்டி வா வா…
பொன் மயிலே பொன் மயிலே…

பெண் : புகுந்த இடம் ஒளிமயமாய்…
உன்னால்தானே மாறும்…
மாங்குயிலே மாங்குயிலே…

பெண் : இல்லம் கோயிலடி…
அதில் பெண்மை தெய்வமடி…
தெய்வம் உள்ள இடம்…
என்றும் செல்வம் பொங்குமடி…

பெண் : மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…


Notes : Manamagale Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. மணமகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading