நந்தநந்தனா
கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…
2024 Movies
கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
மேகக் குயிலே மேகக் குயிலே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…
பெரியோனே என் ரஹ்மானே Read More »
நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…
மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…
தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…
இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…
தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் அறிவு அறிவு & ஜெயஸ்ரீகுமார் கண்ணத் சாம் சி.எஸ் சலூன் Mayir Song Lyrics in Tamil பெண் : பப்பி பப்பி ஷேமுடா…இங்க எல்லா மயிரும் சேமுடா… ஆண் : மயிரே ஏ மயிரே… —BGM— ஆண் : பப்பி பப்பி ஷேமுடா…இங்க எல்லா மயிரும் சேமுடா…பப்பி பப்பி ஷேமுடா…இங்க எல்லா மயிரும் சேமுடா… Sony Wireless Bluetooth Headphones ⭐⭐⭐⭐⭐ 🛒 CHECK ON AMAZON I earn from
அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…