கொஞ்சம் பக்கம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்சாம் விஷால் & சஞ்சனா கல்மஞ்சேவிவேக் சிவா & மெர்வின் சாலமன்Jinn – The Pet

Konjam Pakkam Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…
நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…

ஆண் : ஓ… இந்த நோடி நேற்று தனிமையிலே…
காற்று வெளியிடை ஏங்கி வந்தேன்…
இன்று நானும் உந்தன் அருகினிலே…
ஏங்கி மயங்கி கரைய கண்டேனே…

ஆண் : காற்றிலே மூச்சு காற்றிலே…
எங்கும் வீசுதே உந்தன் வாசமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
உதட்டுல என்ன பதிக்க…
கொஞ்சம் பக்கம் வா…
நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
துடிக்கிற கரம் புடிக்க…
உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
உதட்டுல என்ன பதிக்க…
கொஞ்சம் பக்கம் வா…
நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
துடிக்கிற கரம் புடிக்க…
உயிர் உருகட்டும் கொஞ்சம்…

BGM

பெண் : என் வாசல் உன் பாதம்தான் கேக்குதே…
வேறெதும் வேண்டாமே அன்பே…
உன் பேரும் என் பேரும் ஒன்றானதே…
என் ஆயுள் ரேகை நீதானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓராயிரம் கனா…
பெண் : வரமாக நிஜம் ஆகுதே…

ஆண் : நூறாயிரம் வினா…
பெண் : உன் பேரே பதில் அகுதே…

ஆண் : காதல் காற்றிலே மூச்சு காற்றிலே…
எங்கும் வீசுதே உந்தன் வாசமே…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : உதட்டுல என்ன பதிக்க…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : உதட்டுல என்ன பதிக்க…
ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
கொஞ்சம் பக்கம் வா…
கொஞ்சம் பக்கம் வா…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…

BGM


Notes : Konjam Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Jinn – The Pet (2024). Song Lyrics penned by Vishnu Edavan. கொஞ்சம் பக்கம் வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading