அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிகார்த்திகா மகாதேவ்ஆபரேஷன் லைலா

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

பெண் : இலையினில் மழை போலே…
என் இதழ் மேலே உன் நிழல் வீழ்கின்றதே…
குலுங்கிடும் குழல் போலே…
நீ சிரித்தாலே என் நொடி நீள்கின்றதே…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நான் பார்த்திடா என் பெண்மை மொட்டுக்கள்…
உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன்…
நான் கேட்டிடா என் நெஞ்சின் மெட்டுக்கள்…
நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன்…

பெண் : இதுவரை எனில் இல்லை என் முதல் நாணம்…
ஹே உன்னாலே நான் கொள்கிறேன்…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

BGM

பெண் : உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே…
பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே…
உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே…
தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே…

பெண் : அழகிய எதிர் காலம் உன் துணை போதும்…
ஹே வேறேதும் வேண்டாமடா…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Operation Laila (2024). Song Lyrics penned by Madhan Karky. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading