பெரியோனே என் ரஹ்மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஜித்தின் ராஜ்ஏ.ஆர்.ரகுமான்The Goat Life

Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : மேகக் குயிலே மேகக் குயிலே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…

ஆண் : செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ…
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்…
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…

ஆண் : தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

—BGM—

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : எத்தனை தூரம் கரையோ…
எத்தனை தூரம் பிறையோ…
எத்தனை தூரம் நிழலோ…
எத்தனை தூரம் பிரிவோ…

ஆண் : தூரக் கிளியின் கீச்சும்…
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்…
மறைக்கும் வெள்ளை இருளே…
காதலின் அகல் விளக்கின்…
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்…
ஆழ் மனதில் நான் தேடும்…
தாய் மண்ணின் தூளி மறு கரையில்… ஓ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…


Notes : Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil. This Song from The Goat Life (2024). Song Lyrics penned by Mashook Rahman. பெரியோனே என் ரஹ்மானே பாடல் வரிகள்.


Scroll to Top