விர்ர்ர்ரு விர்ர்ர்ரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்றெக்க

Virru Virru Song Lyrics in Tamil


ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

BGM

குழு : சும்மா…
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
குழு : சும்மா…
ஆண் : கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

BGM

ஆண் : உப்புன ஆளும் தன்னால…
ஒல்லியா போவான் லவ்வால…
அன்பு ஒரு ஊஞ்சலு…
ஆசை தரும் ஏஞ்சலு…

ஆண் : டக்கரா பேசும் கண்ணால…
கொட்டுமே தூரல் உன் மேல…
லவ்வு ஒரு ஆடியோ…
கேளு நீயும் ரோமியோ…

ஆண் : கோணி சாக்கும் கோட்டையா…
மாறிப்போகும் லவ்வுல…
ராஜ ராஜ சோழனா…
நீயும் ஆவ மண்ணுல…

ஆண் : காதல் என்னும் காவேரியில்…
நீராடு நீராடு…
அதவெல்ல நீயும் நித்தம் நித்தம்…
போராடு போராடு போராடு…

குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…
குழு : தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…
குழு : துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

BGM


Notes : Virru Virru Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. விர்ர்ர்ரு விர்ர்ர்ரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading