இததானே எதிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன்டோனி பிரிட்டோJ. பேபி

Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil


பெண் : அம்மா… அம்மா… அம்மா…

பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…

பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே…
கிடச்சாசே என் வாழ்க்கையே…

பெண் : நீ வாழ நான் பாக்கனும்…
வாயாற நான் வாழ்த்தனும்…
எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே…
அம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேலதான்…
தொடச்சாலும் என் சேலதான்…
என் தோளில் உன் கைகள் பூமாலதான்…
அடையாளம் உன்னாலதான்…

பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய்…
சிறு பிள்ளை ஆவோம் வா…
மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய்…
இருப்பேனே சந்தோஷமா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…

BGM

பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும்…
என் ஆயுள் கூட நீ வாழ வேணும்…
உயிரெல்லாம் வெவ்வேறுதான்…
அன்பெனற ஒரு நூலுதான் கதை மாலையாய்…

பெண் : எனக்குள்ள உன பாத்து…
உனக்குள்ள என பாப்பதேன்…
அம்மா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…


Notes : Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil. This Song from J Baby (2024). Song Lyrics penned by Vivek. இததானே எதிர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading