யாரோ யாரோ
யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…
சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…
யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…
சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…
நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…
இதன் முன்னே சிந்தாத மழையே…
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்…
இதன் முன்னே நில்லாத நொடியே…
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்…
நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
எனில் பாய்ந்திடும் Read More »
தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…
நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் பழனி பாரதி நகாஷ் அசிஸ் & சுனிதி சவுகான் பி.அஜனீஷ் லோக்நாத் விக்ராந்த் ரோணா Ra Ra Rakkamma Song Lyrics in Tamil —BGM— குழு : கடங் ராக்கம்மா…பெண் : நா கோலி சோடா பாட்டில்லு…குழு : கடங் ராக்கம்மா…பெண் : நா பல்லே பல்லே மாடலு… பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா…தொட்டு பாரேன்டா…பட்ட சரக்கு பக்கா கிக்கு…ஏத்தி போயேன்டா… பெண் : ரா ரா…குழு
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காகவே பிறந்தாய் நீயா…
எனக்காய் பிறந்தாயோ Read More »
கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…