2022 Movies

சண்ட வீரச்சி

பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…
ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி…
முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…

சண்ட வீரச்சி Read More »

காளையார் கோயிலுல

காளையார் கோயிலுல…
காவேரி பெத்தபுள்ள…
கபடியோட மூத்தபுள்ள…
களத்துல நிக்கயுல…
பெரிய கோயில் மணியடிக்கும்…
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…

காளையார் கோயிலுல Read More »

ராக்கு ராக்கு

ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…

ராக்கு ராக்கு Read More »

அஞ்சனத்தி

அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

அஞ்சனத்தி Read More »

Scroll to Top