தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாகுருதி ஆட்டம்

Thaalatum Mounam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்…
நான் கரைந்தேனே…
சொல்லாத அன்பின் வாசம்…
நான் உணர்ந்தேன்…

பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்…
பாதை நீதானே…
எப்போதும் என்னுள் வட்டம் போடும்…
பாடல் நீதானே…

பெண் : பாராமல் உன்னை பார்பதை…
நீ உணர்வாய்…
ஆனாலும் அதை மூடி வைத்து…
ஏங்க வைப்பாய்…

பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்…
நான் கரைந்தேனே…
சொல்லாத அன்பின் வாசம்…
நான் உணர்ந்தேன்…

பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்…
பாதை நீதானே…
எப்போதும் என்னுள் வட்டம் போடும்…
பாடல் நீதானே…

—BGM—

பெண் : அன்பே உன்னை நான் காண்கிறேன்…
வேறென்ன வேறென்ன வேண்டும் இனி…
ஓசை எல்லாம் போனால் என்ன…
மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி…

பெண் : எப்போதோ நீ தந்த பார்வைகள்…
இப்போதும் வாழ்கின்றதே…
தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய்…
என் காதல் நீள்கின்றதே…

பெண் : அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை…
இறகாய் எனையே தேற்றும்…
அடடா அடடா என் நாட்கள்…
இன்னொரு பிறவி கேட்கும்…

பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்…
பாதை நீதானே…
எப்போதும் என்னுள் வட்டம் போடும்…
பாடல் நீதானே…

—BGM—


Notes : Thaalatum Mounam Song Lyrics in Tamil. This Song from Kuruthi Aattam (2022). Song Lyrics penned by Karthik Netha. தாலாட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading