| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ரோகேஷ் | ரஞ்சித் & அனிதா | யுவன் ஷங்கர் ராஜா | செம போத ஆகாதே |
Itemkaaran Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காஜு எடுத்துனு காடியில சுத்துது…
ரொம்ப வாங்கல…
அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன்…
இப்போ இவள் போங்கல…
ஆண் : மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு…
இன்னொன பாக்குது…
கிழ பையனுக்கு சந்து சந்தா…
இங்க செட்டப்பு கேக்குது…
ஆண் : எல்லாருக்கும் எல்லாமே இருக்குது…
ஐடம்காரன் சிங்கிளா தவிக்குது…
மிங்கில் ஆவோண்டா…
—BGM—
பெண் : பிப்பா பிலிப்பா நீ பவர்புல்லு பல்பா…
பிகுலாதான் தூக்குற பாத்தெழுப்ப…
யப்பா டப்பா நான் சௌன்மிட்டாய்…
சிலுப்ப பாப்பாவா பாருடா பளபளப்ப…
பெண் : கை தொட்டாத்தான் தீரும் உன் டவுட்டுடா…
நான் தொட்டாக்க நீயும் கிக் அவுட்டுடா…
கலகலப்பாதான் சிரிப்பா பளபள பளப்பா அட இருப்பா…
உன் கோசம்தான்…
பெண் : ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
—BGM—
ஆண் : தள தளதள உன்ன விட விட…
சூப்பர் பிகரு ஏதுமா…
பள பள பள மூஞ்சி மினுக்குது…
இந்த மேக்கப் போதுமா…
ஆண் : செல்பி எடுத்துனு சிலுப்பினு நடக்காத…
தளனோவானாலும் உன்ன யோசிக்கறோம்…
அமிர்தாஞ்சனதான் தினம் தேச்சுக்குறோம்…
ஆண் : கிக் அவுட்டு அந்த பெயினு…
உன்னவிட்டா பல குயினு நீ போனா போடி…
ஆண் : ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
—BGM—
பெண் : ஐடம்காரன் ஐடம்காரன்…
—BGM—
Notes : Itemkaaran Song Lyrics in Tamil. This Song from Semma Botha Aagathey (2018). Song Lyrics penned by Rokesh. ஐடம்காரன் பாடல் வரிகள்.
